உள்நாட்டு செய்திகள்

நாமல் உள்ளிட்ட மூவர் பிணையில் விடுவிப்பு..



நிதி மோசடி தொடர்பிலான வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய, கொழும்பு நீதவான் நீதிமன்றம் குறித்த இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக, இன்று(06) வழங்கியுள்ளது.

நாமலுக்கு சொந்தமான நிறுவனம் ஒன்று பிறிதொரு நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் படி, 30 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

ஐ.தே.கட்சியில் வண்ணத்துப் பூச்சிகள் மட்டுமல்ல விஷத் தேனீக்களும் உள்ளன…

wpengine

இந்திய – பாகிஸ்தான் கிரிகெட் போட்டி நடப்பது சாத்தியமல்ல – சர்தாஜ் அஜிஸ்

wpengine

கடும் வரட்சி – நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் பாரியளவில் குறைவு…

wpengine