உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நாமலுக்கு FCID அழைப்பாணை



பாரிய நிதி மோசடிகளை விசாரணை செய்யும் பொலிஸ் பிரிவினரால் எதிர்வரும் புதன்கிழமை (12) அன்று ஆஜராகும்படி, தனக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி.யான நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் சமூகவலைத்தளத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தனது தேர்தல் பிரசாரத்தை சீர்குலைப்பதற்கான ஒரு முயற்சி என்றும் இத்தேர்தல் உத்திகள் எதுவுமே இயங்காது என்றும் அவர் குறித்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

(riz)

Related posts

மேல்மாகாண மக்களுக்கான அறிவித்தல்

wpengine

தௌபீக் எம்.பி யினால் கிண்ணியா மத்திய கல்லூரியின் பாவனைக்காக நீர்த்தாங்கி கையளிப்பு..!

wpengine

விளையாட்டு இல்லை : நான் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவேன்..!

wpengine