ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நாமலுக்கு டும் டும்.. மணமகள் விபரம் இதோ…



(FASTGOSSIP | COLOMBO) – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமணமானது இவ்வருடத்தினுள் இடம்பெறுவதாக அவரது நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கம்பஹா பிரதேசத்தின் பிரபல வியாபார குடும்பத்தில் நாமல்ராஜபக்ஷ கைகோர்க்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 1Oம் திகதி வயது 33 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மஹிந்தவின் இணையத்தளம் முடங்கியது

wpengine

அனுபவமிக்க அரசியல்வாதிக்கே முன்னுரிமை – முரளிதரன்

wpengine

புற்றுநோய் பால் மா; கிரிக்கெட் வீரர்களுக்கு அறிவு இருக்கிறதா? யார் அந்த வீரர்

wpengine