ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நாமலுக்கு சொந்தமான கார் விவகாரம்: போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திற்கு பிடியாணை!



மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திற்கு பிடியாணைபிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஸவுக்கு சொந்தமான Ford Mustang என்ற கார் தொடர்பிலான ஆவணங்கள்காணாமல் போன சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நீதிமன்றில்முன்னிலையாகுமாறு மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளருக்குஅறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும்,பல முறைகள் நீதிமன்றில் முன்னிலையாகாதமையால் அவருக்கு இன்றையதினம் பிடியாணை பிறப்பித்து கடுவல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 05ம் திகதி குறித்த காரை நிதி மோசடி விசாரணைபிரிவினர் பறிமுதல் செய்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியா விவகாரத்தில் தலையிட்டால் fb பாரிய விளைவுகளை அனுபவிக்க நேரிடும் – facebook நிறுவனத்திற்கு இந்தியா எச்சரிக்கை…

wpengine

மஹிந்தவின் இளமை தோற்றத்தின் இரசியம் இதுவா..?

wpengine

சம்பளம் கேட்ட தொழிலாளி கொடூரமாக அடித்துகொலை (வீடியோ)

wpengine