ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நாமலின் 18 நிமிட உரையாடலும் என்னிடம் உள்ளது – ரஞ்சன்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிறைவைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று(18) பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது அவர் தெரிவிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடன் உரையாடிய குரல் பதிவுகளும் தம்மிடம் உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதன்போது நாமல் ராஜபக்ஷ 18 நிமிடங்கள் தன்னுடன் உரையாடியதாகவும் தெரிவித்திருந்தார்.

Related posts

வதந்தியை பரப்பாதீர்கள் – கௌதம் கார்த்திக் வேண்டுகோள்

wpengine

சஜித் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன பிரதமர்; வெளியானது இரகசிய சந்திப்பு

wpengine

புதிய வீடியோவினால் நவீன் – இராஜ் மோதல்…

wpengine