உள்நாட்டு செய்திகள்

நாமலிடமிருந்து பிரதமர் ரணிலுக்கு வாழ்த்துச் செய்தி



பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து இம்முறையும் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள நாமல் ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை சமூக வலைத்தளமான ட்விட்டர் மூலம் தெரிவித்துகொண்டுள்ளார்.

நாமல் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(riz)

Related posts

அடுத்த மாதம் முதல் சோயாவுக்கான வரி நீக்கம்…

wpengine

புகையிரத சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதை சோதிக்க CID களத்தில்…

wpengine

இன்று(22) 15 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

wpengine