உள்நாட்டு செய்திகள்

நான் ஓய்வு பெற்று விட்டேன் – மஹிந்த



தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று வெள்ளிக்கிழமையுடன் ஓய்வு பெற்றுகொண்டார்.

எனினும், தேர்தல்கள் ஆணைக்குழு நியமிக்கப்படும் வரையில் தான் தேர்தல்கள் ஆணையாளராக கடமைபுரிவதாக அவர் மேலும் அறிவித்துள்ளார்.

ஓய்வு பெறுவது தொடர்பிலான ஆவணங்கள் உள்ளிட்ட ஏனைய ஆவணங்களை ஓய்வூதிய சம்பள திணைக்களத்திடம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளையில் கையளிப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts

அவுஸ்ரேலியாவில் இருந்து 41 இலங்கையர்கள் நாடு கடத்தல்!

wpengine

இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; சந்தேகநபர்கள் கைது

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு மேலும் அதிகரிப்பு!

wpengine