விளையாட்டு

நான் ஒரு துரோகியா?



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கையின் பிரச்சனையை தமிழக அரசு சரியாக புரிந்து கொள்ள தவறிவிட்டது என்று முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

இந்தியாவின் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலேயே முத்தையா முரளிதரன் இதனை கூறியுள்ளார்.

இலங்கையில் போர் நடைபெற்ற போதுஇ ​​சில அரசியல்வாதிகள் பிரச்சினையை சரியாக புரிந்து கொள்ளாது என்னை துரோகி என்றும் கூறினார்கள் என முத்தையா முரளிதரன் அங்கு கருத்து தெரிவிக்கையில் கூறிப்பிட்டார்.

முரளியின் வாழ்க்கை வரலாறு தொடர்பாக உருவாக்கப்பட்ட ‘A Legendary 800 – Against All Odds’ என்ற திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் காட்சிப்படுத்தப்படுகிறது.

Related posts

பாகிஸ்தான் அணி கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் கைது

wpengine

புதிய தலைமை ஜோஸ் பட்லருக்கு

wpengine

இங்கிலாந்துடனான போட்டியின் போது இலங்கை வீரர் பெதுமின் தலையில் பந்து தாக்கியது..

wpengine