உள்நாட்டு செய்திகள்

நான் ஒரு இனவாதியல்ல மஹிந்த



நான் ஒரு இனவாதியல்ல அதேவேளை சிங்கள பௌத்தன் என்று கூற பின்வாங்கப்ப போவதுமில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று கண்டி தலதாமாளிகையில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வொன்றில் கல்துக்கொண்டிருந்த வேளையிலேயே மஹிந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று நாட்டில் எந்தளவுக்கு சுதந்திரம் இருக்கின்றது. அன்று மக்கள் வெடிகுண்டு பயத்திலேயே இருந்தனர். தலதா மாளிகை மீதான குண்டு தாக்குதலையும் மறக்க முடியாது.

Related posts

19 மாணவர்கள் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில்

wpengine

எசல பெரஹெர ஆகஸ்ட் 02 ஆம் திகதி ஆரம்பம்

wpengine

ஊரடங்குச் சட்டம் தொடர்பிலான விசேட அறிவித்தல்

wpengine