உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

‘நான்கு வருட தவறான ஆட்சி மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு நாட்டின் இழப்பு’ – எதிர்கட்சித் தலைவரால் அறிக்கை…



‘நான்கு வருட தவறான ஆட்சி மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு நாட்டின் இழப்பு’ எனவும் தலைப்பின் கீழ் 2015 ஜனவரி மாதம் 09ம் திகதி இடம்பெற்ற ஆட்சி மாற்றத்துக்கு நான்கு வருடப் பூர்த்தியின் நிமித்தம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்களுக்கு விசேட அறிவிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் 04 வருடங்கள் நிறைவு பெற்றுள்ள இலங்கை நாடானது இருளுக்கு சென்றுள்ளதாக குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அம்பாறையில் தனித்தும் 06 மாவட்டங்களில் இணைந்தும் களத்தில்

wpengine

பாடசாலைகளின் டிஜிட்டல் மயமாக்கல் – ஹூவாவி நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்து..!

wpengine

பொது பல சேனா முஸ்லிம்களை ஒருபோதும் தாக்கவில்லை – பிபிஎஸ்

wpengine