உலக செய்திகள்

நான்கு மாதங்களின் பின் வெனிசூலா – கொலம்பிய எல்லை மீளத் திறப்பு



4 மாதங்களின் பின்னர் மீளத் திறக்கப்பட்ட வெனிசூலா – கொலம்பிய எல்லை.

பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிகளை அடுத்து, வெனிசூலா – கொலம்பிய எல்லையை மூடுமாறு, வெனிசூலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ கடந்த பெப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தார்.

அதனால், வெனிசூலா மக்களுக்கான உணவு மற்றும் மருந்து விநியோகத்தில் பாரிய சிக்கல் ஏற்பட்டதுடன் பலர் நாட்டை விட்டும் வௌியேறியிருந்தனர்.

தற்போது மீண்டும் எல்லை திறக்கப்பட்டதன் பின்னர் 10,000க்கும் மேற்பட்ட மக்கள், தமக்கான உணவு மற்றும் மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்டவரிசையில் காத்திருப்பதாக, சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

Related posts

விசாரணைக்கு தயாராகும் செனட் சபை

wpengine

பாகிஸ்தானில் கடும் மழை – 07 பேர் உயிரிழப்பு

wpengine

சவுதி தலைமையிலான படைகள் நடத்திய தாக்குதலில் 100 பேர் உயிரிழப்பு

wpengine