உள்நாட்டு செய்திகள்

நான்கு கிலோ தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது…



(FASTNEWS|COLOMBO) சுமார் நான்கு கிலோ கிராம் தங்க பிஸ்கட்களை கடத்த முற்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவை பணிக்குழாமின் உறுப்பினர் ஒருவர் கட்டுநாயக்க சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தங்க பிஸ்கட்களின் பெறுமதி சுமார் 32 மில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளதுடன்,  விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

கோபா குழுவின் தலைவராக திஸ்ஸ விதாரண

wpengine

கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியை கோருகிறார் பைஸர் முஸ்தபா

wpengine

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை

wpengine