உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள்



(FASTNEWS|COLOMBO) – உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் 15 ஆவது போட்டி தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.

இன்று மாலை 3.00 மணிக்கு சவுதம்டனில் ஆரம்பமாகவுள்ள இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

Related posts

பிள்ளையானிடம் இரகசிய பொலிஸார் விசாரணை

wpengine

சைட்டம் தனியார் கல்லூரிக்கான எதிர்ப்புப் பேரணியில் மாணவர்கள் கைது….

wpengine

எரிபொருள் தடையின்றி கிடைக்கும் – மஹிந்த அமரவீர

wpengine