உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து



(FASTNEWS|COLOMBO)- 2019 உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் 32வது லீக் போட்டியில் இன்று(25) அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்துள்ளது.

இந்தநிலையில் இன்றைய போட்டி இங்கிலாந்திற்கு முக்கியமான போட்டியாக அமையவுள்ளது.

Related posts

பாடசாலை மாணவிக்கு ஆசிரியர் அனுப்பிய வட்ஸ்அப் செய்தி..!

wpengine

தேசபந்து தென்னகோனுக்கு பிணை

Azeem Kilabdeen

வைத்திய துறையில் ஏற்படப்போகும் தட்டுப்பாடு

News Editor