உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி



(FASTNEWS|COLOMBO) – 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 22 ஆவது போட்டியில் இந்தியா மற்றும்  பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

இன்று மாலை 3.00 மணிக்கு மான்செஸ்டரில் ஆரம்பமாகவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தேர்வுசெய்துள்ள நிலையில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

Related posts

சகல பள்ளி வாசல்களையும் மீள் அறிவித்தல் வரை மூடவும்

wpengine

பேஸ்புக், வட்ஸ்’அப் மற்றும் வைபர் 72 மணி நேரம் முடக்கம்…

wpengine

களுத்துறை முன்னாள் பிரதேச சபை தவிசாளருக்கு 5 வருட சிறைத்தண்டனை…

wpengine