விளையாட்டு

நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான சர்வதேச கிரிக்கட் போட்டித் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று(30) பிற்பகல் 3.30 க்கு கராச்சியில் ஆரம்பமாகவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Related posts

சாம்பியன் கிண்ண ஒரு நாள் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் விவரங்கள்..

wpengine

ஷிகார் தவான் உலகக் கிண்ண போட்டிகளில் இருந்து விலகல்

wpengine

இலங்கை – பாகிஸ்தான் மூன்றாவது போட்டி இன்று

wpengine