உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி



(FASTNEWS | COLOMBO) – 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது சுற்று இன்றுடன்(06) நிறைவுக்கு வரவுள்ள நிலையில், இன்றைய 44 ஆவது போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன.

இதன் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, முதலில் இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்துள்ளது.

 

Related posts

பத்திரிகையாளர்களை சந்திக்க மறுத்த ஒசாகாவுக்கு அபராதம்

wpengine

மஹிந்த ஜோன்ஸ்டன் பயணித்த வாகனம் மீது, விழுந்த தடுப்பு படலை விழுந்து விபத்து – விசாரணை தீவிரம்..!

wpengine

ஆசிரியர் கல்வியற் கல்லூரிகளுக்கு இம்மாதம் வர்த்தமானியில் விண்ணப்பம்.

wpengine