உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நாணய சுழற்சியில் இலங்கை அணிக்கு வெற்றி…



இலங்கை அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் பகலிரவு ஆட்டமாக இந்தப் போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் விலையை குறைக்குமாறு கோரிக்கை

wpengine

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மழை…

wpengine

கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைப்பதற்காக விஷேட நிதி…

wpengine