விளையாட்டு

நாணய சுழற்சியில் இலங்கை அணிக்கு வெற்றி…



சுற்றுலா சிம்பாப்பே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட சிம்பாபே அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

போட்டி சூரியவெவ மஹிந்த ராஜபக்‌ஷ மைதானத்தில் இடம்பெறுகின்றது.

அணி விவரம் 

(rizmira)

Related posts

ஷாகிப் – அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் தடை

wpengine

கடற்கரை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டி; விண்ணப்பிப்பதற்கு சந்தர்ப்பம்

wpengine

அரபாத் சணியின் பந்துவீச்சுப் பாணி குறித்து முறைப்பாடு..

wpengine