விளையாட்டு

நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி



(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா ) – இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி இன்று(07) இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் ஹோல்கார் மைதானத்தில் இடம்பெறுகிறது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளார்.

Related posts

நியூசிலாந்து அணி 223 ஓட்டங்களுடன் சுருண்டது…

wpengine

மஹேலவுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆலோசர் பதவி

wpengine

கணிப்பின்படி உலகக்கிண்ண இறுதிச் சுற்றுக்கு தகுதியாகவுள்ள அணிகள் – ஷேவாக்

wpengine