உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நாணயற் சுழற்சியில் பங்களாதேஷ் அணிக்கு வெற்றி…



இலங்கை, சிம்பாப்பே மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் பங்கு கொள்ளும் முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3வது போட்டி இன்று(19) இடம்பெறவுள்ளது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான குறித்த இந்த போட்டியின் நாணயற் சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றுள்ளது. அதன் பிரகாரம் முதலில் துடுப்பெடுத்தாட்ட பங்களாதேஷ் அணி தீர்மானித்துள்ளது.

அணியினர் விபரம்..

#reeshma..

Related posts

அஞ்சல் மூல வாக்களிப்புக்காக 5 லட்சம் அரச பணியாளர்கள் தகுதி..

wpengine

பொதுஜன முன்னணியின் கொள்கை அறிக்கை; திகதி வெளியீடு

wpengine

எட்டாவது ஜனாதிபதித் தேர்தலுக்கு அனைத்தும் தயார்

wpengine