உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பாட்டம்…



இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி சற்று முன்னர் வரை 3 விக்கெட்டுகளை இழந்து 53 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

போட்டியில் இலங்கை அணி சார்பில் சிறப்பாக பந்து வீசி வரும் விஷ்வ பெர்னாண்டோ, இதுவரை ஆறு ஓவர்களை வீசி இரண்டு விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

Related posts

கொழும்பு கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள MSC டெனியலா கொள்கலன் கப்பலில் மீளவும் தீ..

wpengine

ஜெயில் அதிகாரிகளுக்கு வேலை பிழைத்தது – வெலிக்கட நாய்களின் பாதுக்காப்பின் கீழ்

wpengine

IAAF வழங்கும் ஆறாவது சிறந்த தடகள வீரர் விருதினை தனதாக்கினார் உசேன் போல்ட்..

wpengine