உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாட்டை வந்தடைந்தார் ஜப்பானிய நிதியமைச்சர்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜப்பானிய நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி இன்று (11) பிற்பகல் இலங்கை வந்தடைந்தார்.

இந்த விஜயத்தின்போது ஜப்பானிய நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.

ஜப்பான் நிதி அமைச்சர் மற்றும் தூதுக்குழுவினர் இலங்கையில் பாராளுமன்றம், ஜயவர்தன மையம், ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனை,கொழும்பு கப்பல்துறை மற்றும் மஹரகமவில் உள்ள லங்கா நிப்பான் பிஸ்டெக் நிறுவனம் ஆகிய இடங்களுக்குச் செல்லவுள்ளனர்.

Related posts

புத்த சாசன அமைச்சின் கோரிக்கை

wpengine

கடல்வாழ் முலையூட்டிகளைப் பார்வையிட அரசாங்கத்தின் அனுமதி அவசியம்…

wpengine

சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக STF

wpengine