உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாட்டை வந்தடைந்தது இந்திய கடன் திட்டத்தின் கீழான இறுதி டீசல் கப்பல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கின்ற இறுதி டீசல் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

40 ஆயிரம் மெட்ரிக்தொன் டீசலுடன் குறித்த கப்பல் வந்தடைந்துள்ளது.

இன்று வந்தடைந்துள்ள கப்பலிலுள்ள டீசலை விநியோகம் செய்வதற்கு இன்னும் 03 நாட்கள் செல்லும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

நாமலின் கைதுக்கு பின்னணியில் வசந்த சமரசிங்க – திளும் அமுணுகம குற்றச்சாட்டு

wpengine

வேலையில்லா பட்டதாரிகள் இன்று(14) கொழும்பிற்கு…

wpengine

ஆசிய கிண்ண T20 போட்டித் தொடரில் லசித் மாலிங்க பங்கேற்பார்

wpengine