Top Story 1உள்நாட்டு செய்திகள்

நாட்டை திறப்பது தொடர்பிலான தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் எதிர்வரும் 19ம் திகதி அல்லது 20ம் திகதி தீர்மானிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

Related posts

ராஜபக்ஷர்களை பாதுகாப்பதற்கே அவசரகால சட்டம்!

wpengine

சுதந்திர சதுக்கத்தை சுற்றியுள்ள வீதிகளில் கடும் வாகன நெரிசல்…

wpengine

தர்கா நகரில் சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் – விசாரணைகள் ஆரம்பம்

wpengine