Top Story 1உள்நாட்டு செய்திகள்

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க, ஜனாதிபதி, நாட்டு மக்களுக்கு உரையாற்றும் தினம் மற்றும் நேரம் என்பன ஊடகங்கள் மூலமாக தெரியப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.

Related posts

மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கு இன்னும் 4 மாத கால அவகாசம்.

wpengine

இன்று உலக வாழ் இந்துக்களுக்கு தீபாவளி…

wpengine

ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் இலங்கைக்கு

wpengine