உள்நாட்டு செய்திகள்

நாட்டு நிலைமை குறித்து இராணுவத் தளபதி விசேட உரை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸின் பரவல் வீரியமடைந்துள்ள இந்நிலையில், நாட்டு மக்களுக்கு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா விசேட உரையொன்றினை ஆற்றவுள்ளார்.

குறித்த உரையானது மிகவும் அவசரமானதொன்றாகும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை 04 மணிக்கு குறித்த உரை தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றது.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 379 ஆக உயர்வு

wpengine

ஜனாதிபதி நிதியமானது லேக் ஹவுஸ் கட்டிடத்திற்கு…

wpengine

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான பயிற்சிப் போட்டி இன்று.. இலங்கை அணி விவரம்..

wpengine