Top Story 1உள்நாட்டு செய்திகள்

நாட்டுக்குள் புகுந்தது “புரெவி” புயல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -வங்காள விரிகுடாவில் உருவாகிய புரெவி (Burevi) புயல், தற்போதைய நிலையில், முல்லைத்தீவு நிலப்பரப்பை புறேவி சூறாவளி ஊடுருவியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த சூறாவளி முல்லைத்தீவு நிலப்பரப்பின் ஊடாக நாட்டுக்குள் ஊடுருவ ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருகோணமலை மற்றும் பருத்தித்துறை பகுதிகளுக்கு இடையில் முல்லைத்தீவுக்கு மிக அண்மித்து கரையைக் கடக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பெறுமதி சேர் வரி அதிகரிப்பு குறித்து பிரதமர் – ஜனாதிபதிக்கு இடையில் விசேட சந்திப்பு

wpengine

நாட்டில் 14ஆவது கொரோனா மரணம்

wpengine

ஸ்ரீ ல.சு.கட்சி கூட்டத்தில் ஒன்றிணைந்த எதிரணி பங்கேற்பதில்லை என அறிவிப்பு…

wpengine