Top Story 1உள்நாட்டு செய்திகள்

நாட்டில் 2770 பேருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,770 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, நேற்றைய தினம்(25) கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

​சென்னையில் இருந்து வந்த நால்வருக்கும் பெல்ரூஸ் நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் இதுவரை 2,103 பேர் குணமடைந்துள்ளனர்.

அதன்படி, தற்போதைய நிலையில் 656 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

News Editor

ஊரடங்குச் சட்டம் தளர்வு

wpengine

விமல் வீரவன்சவின் வழக்கிற்கு தினம் குறிப்பு

wpengine