Top Story 1உள்நாட்டு செய்திகள்

நாட்டில் 2,042 பேருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2,042 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம்(29) கொரோனா வைரஸ் தொற்றுதியான மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷ் – டாக்காவிலிருந்து நாடு திரும்பிய இருவரும் ஏனைய மூன்று பேரும் பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,678 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

புதிதாக 35 கொரோனா நோயாளிகள் பதிவு

wpengine

இராணுவத்தினரின் மோசமான தாக்குதல் – விசாரணையைத் தொடங்கிய இராணுவம்!

wpengine

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்திற்கு தடை..!

wpengine