Top Story 1உள்நாட்டு செய்திகள்

நாட்டில் 14ஆவது கொரோனா மரணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இலங்கையில் கொரேனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

50 வயதுடைய குளியாபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 705

wpengine

அவிசாவளை பாதையினை மூடுமாறு கோரி கொஸ்கம மக்கள் ஆர்பாட்டத்தில்

wpengine

முஸ்லிம் Mp க்களின் (MMDA) முன்மொழிவுகள் நிராகரிக்கப்பட வேண்டும் – 158 பேர் கையொப்பமிட்டு அறிக்கை..!

wpengine