உள்நாட்டு செய்திகள்

நாட்டில் மீளவும் வறட்சியுடன் கூடிய குளிரான காலநிலை…



நாட்டின் பல இடங்களிலும் வறட்சியுடன் கூடிய பனிமூட்டமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் மேகமூட்டத்துடன் கூடிய மந்தமான காலநிலை நிலவுவதோடு; ஏனைய மாவட்டங்களில் காலநிலை தொடர்பான விபரங்களினை கீழே காணலாம்…

அம்பாறை,அனுராதபுரம்,பதுளை,மட்டக்களப்பு,கொழும்பு,காலி,அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம்,கண்டி,கேகாலை,கிளிநொச்சி,குருணாகல், மன்னார், மாத்தளை, மாத்தறை, மொனராகலை, முல்லைத்தீவு, பொலன்னறுவை, புத்தளம்,திருகோணமலை, வவுனியா – மிதமான காலநிலை

கம்பஹா,களுத்துறை, நுவரெலியா – பனியுடன் கூடிய மந்தமான காலநிலை

இரத்தினபுரி – மேகமூட்டத்துடன் கூடிய மந்தமான காலநிலை

Related posts

உணவு பொருட்கள் சிலவற்றுக்கு நிர்ணய விலை

wpengine

பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி தீன்பண்டங்களின் விலையில் உயர்வு

wpengine

சாள்ஸ் மன்னரின் கையை, வலுக்கட்டாயமாக பிடித்த ரணில் சில்மிஷம் செய்தாரா..?

wpengine