Top Story 2உள்நாட்டு செய்திகள்

நாட்டில் மீண்டும் ஒரு தாழமுக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகில் நாளை 13ம் திகதி மாலையில் மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா இதனை கூறியுள்ளார்.

இதன் காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு நாட்டில் காற்றுடன் கூடியகனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மீண்டும் நடைமுறைக்கு வருகிறது நீக்கப்பட்ட பங்கு பரிவர்தனை வரி

wpengine

அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை

wpengine

STF பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறித்த அறிக்கை நாளை பொலிஸ்மா அதிபரிடம் ..

wpengine