உள்நாட்டு செய்திகள்

நாட்டில் பல பிரதேசங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை…



நாட்டில் பல பிரதேசங்களில் இன்று(12) பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் காலி , மாத்தறை மாவட்டங்களிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஓரளவில் மழை பெய்யக்கூடும் எனவும் நாட்டின் மற்றைய பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் பிரதேசங்களில் தற்காலிக கடும் காற்று வீசக்கூடும் எனவும் , இதன் காரணமாக மின்னலாம் ஏற்படும் அனர்த்தங்களை தவிர்த்துக் கொள்வதற்காக பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பாடுமாறு என வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக ஒருபோதும் குறிப்பிடவில்லை

News Editor

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம்

wpengine

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை

wpengine