உள்நாட்டு செய்திகள்

நாட்டில் நிலவி வரும் வரட்சியான காலநிலை காரணமாக 13 மாவட்டங்கள் பாதிப்பு..



தற்போது நிலவி வரும் வரட்சியான காலநிலை காரணமாக 13 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த காலநிலையால் 77,009 குடும்பங்களைச் சேர்ந்த 9 இலட்சத்து 60 ,517 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இப்பகுதிகளுக்கு ஒக்டோபர் மாதமளவில் மழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் குறித்த அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

 
(rizmira)

Related posts

STF இனது புதிய கட்டளை தளபதியாக வருண நியமனம்

wpengine

ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் ஹிருணிகா கையெழுத்திட்டார்

wpengine

சட்டமா அதிபர், பூஜித்திற்கும் ஹேமசிறிக்கும் எதிராக முழுமையான நீதியரசர்கள் குழுவொன்றினை கோரியது

wpengine