Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) –கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1530 ஆக அதிகரித்துள்ளது.

————————————————————-—————————–[UPDATE]

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 21 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1524 ஆக அதிகரித்துள்ளது.

————————————————————-—————————–[UPDATE]

 

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 17 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1503 ஆக அதிகரித்துள்ளது.

—————————————————————————-—–[UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) –கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 15 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1486 ஆக அதிகரித்துள்ளது.

—————————————————————————-—–[UPDATE]

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1471 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

தாஜுடீன் கொலை செய்யப்பட்டுள்ளார் – இரகசிய பொலிஸாரினால் அம்பலம்

wpengine

நிஸ்ஸங்க மரண ஓலமிடுகிறார் – ராஜித

wpengine

மூன்றாம் தவணை இன்றுடன் நிறைவு…

wpengine