Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) –கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 16  பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1469  ஆக அதிகரித்துள்ளது.

———————————————————————–[UPDATE]28-05-2019

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 28  பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1453  ஆக அதிகரித்துள்ளது.

—————————————————————————[UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 53 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1425 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இன்று மட்டும் இதுவரை 106 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

—————————————————————————[UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1372 ஆக அதிகரித்துள்ளது.

—————————————————————————[UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 51 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1370 ஆக அதிகரித்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்ட 51 பேரும் கடற்படையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 732 ஆக அதிகரித்துள்ளதுடன், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உள்ளது.

Related posts

போதை மாத்திரைகளுடன் இருவர் கைது…

wpengine

லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது..

wpengine

கொ​ரோனா சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன

wpengine