Top Story 2உள்நாட்டு செய்திகள்

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என அரசாங்கம் இன்று (28) அறிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்பட்ட பின்னர், எரிபொருள் கொள்வனவுக்கு தேவையான அந்நிய செலாவணி குறைவடைந்துள்ளதாக அண்மையில் நாடாளுமன்ற உறுப்பின் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வெலிக்கடை OICயின் பதவிக்கு ஆபத்து

Azeem Kilabdeen

ஸ்மித் மற்றும் வார்னருக்கு கிரிக்கெட் விளையாட ஓராண்டுத் தடை, தலைமைக்கு ஈராண்டுத் தடை…

wpengine

மகேந்திரனின்றி வழக்கை முன்னெடுக்க கோரிக்கை

wpengine