உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

UPDATE – ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு…



(FASTNEWS | COLOMBO) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டில் உடனடியாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

 


நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு..

(FASTNEWS | COLOMBO) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று(21) மாலை 06.00 மணி முதல் நாளை(22) 06.00 மணி வரை குறித்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மருதானை பிரதேசத்தில் சுமார் 2000 பேர் தனிமைப்படுத்தலுக்கு

wpengine

சில மணித்தியாலங்களில் மத்திய வங்கிக்கான ஆளுநர் தேர்வு செய்யப்படும் – ஜனாதிபதி

wpengine

மேலும் 455 பேர் கைது

wpengine