உள்நாட்டு செய்திகள்

இறைச்சிக்காக மாடுகளை வெட்ட தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் இறைச்சிக்காக மாடுகளை வெட்ட தடை விதிக்கும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாட்டில் மாடுகளை வெட்டுவதை தடை செய்வதற்கான திட்டத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பாராளுமன்றில் முன்வைத்தார் இதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாராளுமன்ற சபையில் முறைகேடாக நடந்து கொண்ட சம்பவம் தொடர்பிலான அறிக்கை நாளை மறுதினம்…

wpengine

இலங்கைக்கான ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சந்திப்பு..!

wpengine

முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வாவின் மனு இன்று உயர் நீதிமன்றில் விசாரணைக்கு..

wpengine