உள்நாட்டு செய்திகள்

நாட்டில் ஆறு மாதங்களில் 23 பேர் படுகொலை!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 23 பேர் நாட்டில் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 17 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

ஆறு மாதக் காலப்பகுதியில் 40 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மேல் மற்றும் தென் மாகணங்களில் அதிகளவு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

wpengine

விஜயகலாவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 22ம் திகதி வரை ஒத்திவைப்பு…

wpengine

இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவராக பாலித அபேகோன் நியமனம்…

wpengine