Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை [UPDATE] 



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1319 ஆக அதிகரித்துள்ளது.

————————————–[UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 39 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1317 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 135 கொரோனா நோயாளிகள் இனங் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

————————————————————————-[UPDATE]

 

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 69 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1278  ஆக அதிகரித்துள்ளது.

————————————————————————-[UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1209 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 712 ஆக அதிகரித்துள்ளதுடன், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உள்ளது

Related posts

வாராந்தம் ஒட்சிசன் இறக்குமதிக்கு அனுமதி

wpengine

மத வழிபாடுகளுக்கு மட்டு

wpengine

கொக்கேய்னுடன் கைது செய்யப்பட்ட 17 பேரும் விளக்கமறியலில்…

wpengine