உள்நாட்டு செய்திகள்

நாட்டிலுள்ள சகல அரச முஸ்லிம் பாடசாலைகளும் நாளை முதல் விடுமுறை…



முஸ்லிம்களின் ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு, நாட்டிலுள்ள சகல அரசாங்க முஸ்லிம் பாடசாலைகளும் நாளை(26) முதல் மூடப்படவுள்ளதாக, கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளையின் சிரேஷ்ட பணிப்பாளர் இஸட். தாஜுதீன் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)

Related posts

கூட்டு எதிரணிக்கு ஆதரவளிக்கும் 38 பேர் தனித்து ஒரு அணியாக செயற்பட தீர்மானம்…

wpengine

தாஜுதீன் கொலை – DIG அனுரவின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine

ஜனாதிபதி தேர்தல் – 1618 முறைப்பாடுகள் பதிவு

wpengine