Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாட்டிற்கு வருவோருக்கு PCR பரிசோதனை கட்டாயம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -வெளிநாடுகளில் இருந்து வருவோரின் PCR முடிவுகளை பெற்றதன் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு  ஜனாதிபதி இன்று அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.  

கொவிட் 19 தடுப்பு செயலணி மற்றும் விசேட வைத்திய நிபுணர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்

மேலும், வெளிநாடுகளில் இருந்து வருவோரின் குடிவரவு நடைமுறைகளுக்கு முன்னதாக PCR பரிசோதனை அறிக்கைகள் கிடைக்கும் வரை தனியாக ஓரிடத்தில் வைப்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்துமாறு இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

Related posts

ஐ.தே.கட்சியினால் கோரிக்கை கடிதம்

wpengine

தேநீர் அல்லது உணவுப்பக்கற்றின் விலையை குறைக்க நடவடிக்கை…

wpengine

விமான விபத்தில் உயிரிழந்தோரில் 64 பேர் இசைக்குழு உறுப்பினர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.. (UPDATE)

wpengine