உள்நாட்டு செய்திகள்

பத்து மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு பரவல் அபாயம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை நாட்டின் 10 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் 30 தொற்றாளர்கள்

wpengine

இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக மஹிந்த மேன்முறையீடு…

wpengine

ருகுணுப் பல்கலைக்கழக சகல பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பம்..

wpengine