உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி…



(FASTNEWS|COLOMBO) மேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் தென் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

பொலிஸ் அதிகாரிகள் 54 பேருக்கு இடமாற்றம்…

wpengine

அரசியலமைப்புச் சபையை நியமிப்பது தொடர்பிலான யோசனைக்கு ஶ்ரீ.சு.கட்சி பச்சைக்கொடி

wpengine

மலேசியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகராக ஏ.ஜே.எம்.முஸம்மில் நியமனம்.

wpengine