உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் கடும் மழை…



மேல், சபரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில பிரதேசங்களில் இன்று(07) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக சபரகமுவ, மத்திய மாகாணங்கள், களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களில் சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பெய்யக் கூடும் எனதெரிவித்துள்ளது.

Related posts

கடந்த ஆண்டின் சவால்களை முறியடித்து புத்தாண்டை வரவேற்க முடிகின்றமை இலங்கையர் பெற்ற வெற்றி – பிரதமர்…

wpengine

பேரூந்துக்கான புதிய பயணக் கட்டணங்கள்

wpengine

கொரோனாவுக்கு “அவிகன்” – நிரூபிக்கப்பட்டால் கொள்வனவு செய்ய தயார்

wpengine