உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய கடும் மழை…



(FASTNEWS|COLOMBO)- இடைப்பருவப்பெயர்ச்சி காலநிலையின் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் தினைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல், ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்று(22) 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புக்களைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

Related posts

இன்றும் , நாளையும் மின்வெட்டு இல்லை..!

wpengine

அரச தரப்பு சாட்சியாளராக மாற வேண்டிய அவசியமில்லை – அவன்ட் கார்ட் நிறுவனத் தலைவர்

wpengine

ஸ்புட்னிக் : இன்னும் WHO தலையசைக்கவில்லை

wpengine