உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான காலநிலை…



நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான காலநிலை நிலவுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், ஊவா ,தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்தின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேற்கு ,சப்ரகமுவ ,மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் காலைவேளைகளில் பனிமூட்டத்துடன் காணப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

பேரூந்து பணிப்புறக்கணிப்பை கைவிடத் தீர்மானம்

wpengine

எசல பெரஹர உற்சவ காலத்தில் கண்டியில் விசேட பாதுகாப்பு

wpengine

லசந்த கொலை – குறிப்புப் புத்தகத்தை இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

wpengine