உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல மாகாணங்களில் கடும் மழை…



நாட்டின் நிலவுகின்ற சீரற்றக் காலநிலை இன்றும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுடன், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லி மீட்டருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும், மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

Related posts

ஹெரோயினுடன் சிறைக் காவலர் ஒருவர் கைது

wpengine

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நண்பகல் முதல் வேலை நிறுத்தத்தில்…

wpengine

தேநீர் அல்லது உணவுப்பக்கற்றின் விலையை குறைக்க நடவடிக்கை…

wpengine